
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியின் மாகாண ஆட்சியைக் கலைத்துள்ளது ஷெபாஸ் ஷெரீப் அரசு.
அடுத்த ஆட்சி அமையும் வரை மாகாணத்தின் அதிகாரம் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது.