
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்க முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தொடர்ந்த இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், தற்போது பெரம்பூர் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.