
ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதால், அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அமோல் மஜும்தார் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.