
சிவகாசியில் ஆய்வு என்ற பெயரில் பட்டாசுத் தொழிற்சாலைகளை முடக்கும் நடவடிக்கையைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீபாவளிக்கு முந்தைய முக்கியமான மூன்று மாதங்களில் ஆய்வுகள் நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு காப்பீடு மற்றும் தொழிற்சாலைகளில் தீயணைப்பு வசதிகள் செய்து தருவதாகக் கூறிய தவெக அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.