ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள 'சீன்' திரைப்படம், வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு சூர்யாவின் 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படங்கள் வெற்றி பெற்ற நிலையில், இப்படம் ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.