Indian Politics
காற்றாலை மின்சாரம் அதிகரிப்பு: தமிழகத்தில் மின் தேவை பற்றாக்குறை குறைவு

காற்றாலை மின்சாரம் அதிகரிப்பு: தமிழகத்தில் மின் தேவை பற்றாக்குறை குறைவு

Dinamalar1h
THE BRIEF
1

தமிழகத்தில் மழை பெய்து வருவதாலும், காற்றாலை மின் உற்பத்தி 4,000 முதல் 5,000 மெகாவாட்டாக அதிகரித்ததாலும் மாநிலத்தின் மின் தேவை நெருக்கடி குறைந்துள்ளது.

2

பகலில் உபரியாக உள்ள 1,000 முதல் 3,000 மெகாவாட் மின்சாரத்தை மின் வாரியம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

3

இதற்கு முன் மின் தேவை அதிகரித்த சூழலில், சந்தையில் மின்சாரம் வாங்கியும் பற்றாக்குறை நிலவியதால் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது.