International
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து: 9 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து: 9 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பஹாமாஸ் தீவுக்குப் புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான சிறிய ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

2

புளோரிடா மாகாணத்தின் கிறிஸ்த்வென் பகுதியில் வான்பரப்பில் சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோரம் தரையில் விழுந்து தீப்பற்றி வெடித்து சிதறியது.

3

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர்.