Sports
டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த திருப்பூர்

டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த திருப்பூர்

maalaimalar1h
THE BRIEF
1

சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி பெற்றது.

2

முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுக்க, திருப்பூர் அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.

3

திருப்பூர் அணி சார்பில் மதிவாணன் 3 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் துஷார் ரஹேஜா 17 பந்துகளில் 48 ரன்களையும் குவித்து அணியின் 4-வது வெற்றிக்கு வழிவகுத்தனர்.