பேங்க் ஆஃப் பரோடா நிறுவனம் தனது வசம் உள்ள என்எஸ்இ (NSE) நிறுவனத்தின் 35% பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை வங்கி தனது மூலதனத்தை வலுப்படுத்த பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி அமைப்பின் புதிய விதிமுறைகள் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு இந்த பங்கு விற்பனை நடைபெற உள்ளது.