
மலையாளத்தில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு' திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.
இப்படம் 'Prem Keetanu' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தி ரீமேக் படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பிரேமலுவின் தெலுங்குப் பதிப்பு மட்டும் ஆஹா ஓடிடி தளத்தில் உள்ளது.