Indian Politics

அன்பில் மகேஷ் கைது: தவெக அரசின் எண்ணம் ஈடேறாது - மு.க.ஸ்டாலின்

News18 Tamil1h
THE BRIEF
1

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது மக்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

2

அன்பில் மகேஷ் கைதை தொடர்ந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் பெருமளவில் குவிந்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3

இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிப்பதில்லை என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டிப் பேட்டியளித்துள்ளார்.