
2019-ம் ஆண்டு முதல் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை நிராகரித்து கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்தி வைத்திருப்பது மத்திய பாஜக அரசுதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது திட்டத்தைப் பரிசீலிக்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிடாமல் இழுத்தடித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.