நடிகர் சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், விக்ரமன் பாணி குடும்பக் கதையை மையமாகக் கொண்டது.
விரைவில் கோவையில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.