International
வெள்ளை மாளிகை உதவியாளர்களுக்கு டிரம்ப் வழங்கிய ரொக்கப் பரிசு

வெள்ளை மாளிகை உதவியாளர்களுக்கு டிரம்ப் வழங்கிய ரொக்கப் பரிசு

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது தலா ரூ.45 லட்சம் ரொக்கமாக வழங்கிய தகவல் கசிந்துள்ளது.

2

நட்டாலி ஹார்ப், மார்கோ மார்ட்டின் மற்றும் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவரும் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

3

அரசுப் பதவியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாக வழங்கியது சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.