
இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் கெளதம் ராம் கார்த்திக், செல்வராகவன் மற்றும் பி. வாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ப்ளடி பாலிடிக்ஸ்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் இயக்குநர் பி. வாசு செக்யூரிட்டி கதாபாத்திரத்திலும், இயக்குநர் செல்வராகவன் அரசியல் தலைவராக முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளனர்.
சாதாரண அடிமட்ட தொண்டன் முதல் தலைவனாக மாறும் போராட்டத்தை மையமாகக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.