Technology
ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ: காவல்துறை விசாரணை

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ: காவல்துறை விசாரணை

IBC Tamil58m
THE BRIEF
1

ஜெர்மனியின் கொலோன் நகரில் உணவகம் அருகில் நின்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று பின்தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

2

இதனையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ரோபோவையும், இரண்டு கைபேசிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

இந்தச் சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்ததாகக் கூறப்படும் 16 மற்றும் 19 வயதான இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.