
ஜெர்மனியின் கொலோன் நகரில் உணவகம் அருகில் நின்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று பின்தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ரோபோவையும், இரண்டு கைபேசிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்ததாகக் கூறப்படும் 16 மற்றும் 19 வயதான இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.