
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
வாசலிலேயே சென்று வரவேற்ற முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தியுடன் சுமார் 45 நிமிடங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் ஒரே காரில் பாலவாக்கத்தில் உள்ள கஃபே ஒன்றிற்குச் சென்று விருந்துண்டு மகிழ்ந்தனர்.