பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனமான பைனான்ஸில் வடகொரிய ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் ரூ.60,000 கோடி அளவுக்கு கிரிப்டோகரன்சி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிப்டோ ஹேக்கிங் பின்னணியில் வடகொரியா இருப்பதாக எஃப்பிஐ (FBI) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய திருட்டின் எதிரொலியாக வாடிக்கையாளர்கள் 3.6 பில்லியன் டாலரை திரும்பப் பெற்றுள்ளனர்.