/nakkheeran/media/media_files/2026/10/13/146-2026-10-13-16-24-59.jpg)
ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை மறுநாள் (15ஆம் தேதி) வெளியாகிறது.
படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.