Entertainment
ஜெயிலர் 2: சட்டவிரோத இணையதள வெளியீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு

ஜெயிலர் 2: சட்டவிரோத இணையதள வெளியீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு

Nakkheeran59m
THE BRIEF
1

ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை மறுநாள் (15ஆம் தேதி) வெளியாகிறது.

2

படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

3

மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.