Sports
20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ல்?

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ல்?

Daily Thanthi2h
THE BRIEF
1

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் கோவா நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2

எனினும், ஏலம் நடைபெறும் தேதியை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

3

இந்த ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.