
20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் கோவா நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், ஏலம் நடைபெறும் தேதியை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.