
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்யப்போவதில்லை என்றும், எந்த படம் வந்தாலும் திரையரங்குகளில் வெளியிடுவோம் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
புதிய படங்கள் வெளியான 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்காததால் சர்ச்சை எழுந்தது.
தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.