
ஹூண்டாய் நிறுவனம் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய உள்ளது, இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது.
இந்தியாவில் முதன்முறையாக ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வசதியுடன் வரும் இந்த காரில், லெவல் 2 ஏடிஏஎஸ் (ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இந்த காரில் டூயல் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.