நடிகர் மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர், 'ஜெயிலர் 2' படத்தில் அவரது காட்சிகள் குறைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது 'ஜெயிலர் 2' படக்குழுவினர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.