
ரஷ்யாவின் South Ural State University விஞ்ஞானிகள், விமானங்கள் தரையிறங்கும் போது உயரம் கணக்கிடுவதில் ஏற்படும் பிழைகளைக் குறைக்கும் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.
இந்த மென்பொருள் தரை அடிப்படையிலான 'நவிகேஷன் சூடோ-சாட்டிலைட்கள்' கருவிகளை சரியான இடங்களில் அமைக்க உதவுவதன் மூலம் துல்லியத்தை நான்கு மடங்கு அதிகரிக்கிறது.
இதன் மூலம் விமானம் தரையிறங்குவதற்கு முன் உயரம் கணக்கீட்டுத் துல்லியம் 2.5 இலிருந்து 0.6-ஆகக் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.