Sports
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Hindu Tamil Thisai57m
THE BRIEF
1

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 98.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2

தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 192 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள் சேர்த்தார்.

3

89 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ராஜஸ்தான் அணி 3 நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.