
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெயிலர் 2’ திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வெளியானது.
முதல் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.70 கோடியைக் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அளவில் இப்படம் ரூ.234 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைப் பெற்றுள்ளதாகவும், உலகளவில் ரூ.425 கோடியைக் கடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.