
சீனாவின் செங்டு நகரைச் சேர்ந்த 6 வயது சிறுமி லியான் யுன்சி ரூபிக்ஸ் கியூப் தீர்ப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உலக கியூப் சங்கம் நடத்திய போட்டியில், 5 முறை கியூப்பைத் தீர்த்ததில் அவரது சராசரி நேரம் 4.27 வினாடிகளாகப் பதிவாகியுள்ளது.
4.5 வினாடிகளுக்கும் குறைவான சராசரி நேரத்தில் கியூப்பைத் தீர்த்த முதல் பெண் கியூபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.