உக்ரைன் நகரங்களில் ரஷ்யா நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதலில் ஒரு வணிக வளாகம் கடுமையாக சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் 16 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
போர் சூழலில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ள நிலையில், உக்ரைன் தனது தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.