Technology
இந்தியாவில் ஜென்ரேட்வி ஏஐ துறையில் 53% பணியாளர்கள் பற்றாக்குறை

இந்தியாவில் ஜென்ரேட்வி ஏஐ துறையில் 53% பணியாளர்கள் பற்றாக்குறை

Daily Thanthi38m
THE BRIEF
1

இந்தியாவில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் திறமையான பணியாளர்களுக்கு 53 சதவீதம் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2

இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே ஏஐ தொடர்பான திறன்களைப் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

3

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பணிகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.