Sports
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ஸ்பெயின் அரசின் உயரிய விளையாட்டு விருது

கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ஸ்பெயின் அரசின் உயரிய விளையாட்டு விருது

Dinamalar1h
THE BRIEF
1

அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஸ்பெயின் அரசின் உயரிய 'பிரின்சஸ் ஆப் அஸ்டுரியஸ்' விளையாட்டு விருது வழங்கப்பட்டது.

2

கால்பந்து சாதனைகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்கு உதவியதை போற்றும் வகையில் ஸ்பெயின் அரச குடும்பத்தினர் பங்கேற்ற விழாவில் இளவரசி லியோனர் இந்த விருதை வழங்கினார்.

3

இவ்விருதைப் பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.