Sports
சர்வதேச ஸ்குவாஷ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் வேலவன்

சர்வதேச ஸ்குவாஷ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் வேலவன்

Daily Thanthi1h
THE BRIEF
1

அங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெறும் சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

2

அரையிறுதி ஆட்டத்தில் வேலவன் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் சக இந்திய வீரர் வீர் சோத்ரானியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

3

இறுதிப்போட்டியில் வேலவன், அங்கேரி வீரர் பாலாஸ் பர்காசை எதிர்கொள்கிறார்; இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.