Indian Politics
திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வினியோகம்: தாராபுரத்தில் பரபரப்பு

திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வினியோகம்: தாராபுரத்தில் பரபரப்பு

Dinamalar1h
THE BRIEF
1

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது.

2

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திமுக நிர்வாகி ஒருவர் ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில் பணம் வைத்ததாக வீடியோ வெளியாகியுள்ளது.

3

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.