2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளதாக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏ.ஐ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல்வேறு பகீர் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
தி லான்செட் போன்ற அறிக்கைகளும் இந்த பேராபத்துகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளன.