
தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத 23,319 பேர், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் பங்கேற்றுள்ளனர்.
51 வயதான சுரேஷ்குமார் நாகை மருத்துவக் கல்லூரியிலும், 49 வயதான அமுதவள்ளி விருதுநகர் மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வு மூலம் இடம் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதோடு, தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.