Sports
பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை வென்ற இலங்கை

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை வென்ற இலங்கை

Daily Thanthi1h
THE BRIEF
1

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

2

ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3

தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது, இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.