/polimer-news/media/media_files/2026/10/13/gemveeramani-2026-10-13-10-47-18.jpg)
ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கை விசாரிக்காமல் முடிக்க காவல் உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரில் சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கை தயாராவதற்கு முன்பு ரூ.147 கோடி அளவிற்கு சொத்துகள் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு முடித்து வைக்கப்பட்ட போது சென்னையில் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண் உள்ளிட்ட காவல் அதிகாரிகளிடம் ஐஜி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.