/nakkheeran/media/media_files/2026/11/02/rajmohantamilnadu-2026-11-02-14-59-19.jpg)
இயல், இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அமைச்சர் ராஜ்மோகன் கூறியதை ஆதாரமாக கொண்டு நடவடிக்கை எடுக்க திமுக ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்துள்ளது.