
ஆகஸ்ட் 24, 2026 திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை சரிவைச் சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து 77,244 புள்ளிகளிலும், நிப்டி 92 புள்ளிகள் சரிந்து 24,159 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன.
பேங்க் நிப்டி 428 புள்ளிகள் சரிந்து 57,335 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 385 புள்ளிகள் சரிந்து 64,980 புள்ளிகளிலும் வர்த்தகமாகி சந்தையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.