டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் நிலவும் அதிகாரப் போட்டியால் ஆண்டு பொதுக்கூட்டம் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
தலைவர் என். சந்திரசேகரன் மற்றும் நோயல் டாடா இடையிலான விரிசல் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிர்வாகச் சிக்கல் டாடா குழுமப் பங்குகளின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.