
ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவர் ஒட்டுமொத்தம் 198 கிலோ எடையைத் தூக்கி இந்தப் பதக்கத்தை வசப்படுத்தியதுடன், ஆசிய விளையாட்டில் அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இதன் மூலம் ஒலிம்பிக் உலக சாம்பியன்ஷிப் காமன்வெல்த் ஆசிய விளையாட்டு ஆகிய நான்கு முக்கிய போட்டிகளிலும் பதக்கம் வென்ற இரண்டாவது பளுதூக்குதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.