/nakkheeran/media/media_files/2026/11/01/tamilnadugovernment-2026-11-01-10-24-41.jpg)
கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடியதை அடுத்து, தமிழக அரசு சிறைத்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
சிறைத்துறை இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை, சேலம் மற்றும் கடலூர் சிறைகளின் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.