இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காதது குறித்து பயிற்சியாளர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா, 'அவருக்கென ஒரு காலம் வரும்' என சூர்யவன்ஷி குறித்து பேசியுள்ளார்.
முகமது கையிப், 'வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் 6 மாதங்கள்தான், அதன் பிறகு பாருங்கள்' என கணித்துள்ளார்.