
இந்தியாவில் 2026-ன் இரண்டாம் பாதியில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என 79% HR தலைவர்கள் எதிர்பார்ப்பதாக Naukri Hiring Outlook ஆய்வு தெரிவித்துள்ளது.
AI, Machine Learning, Cloud Computing மற்றும் Cybersecurity போன்ற துறைகளில் நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், GCC நிறுவனங்கள் 1.32 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும்.
வெறும் பட்டப்படிப்புடன் அடிப்படைத் திறன் மட்டும் போதாது என்பதால், தொழில்நுட்ப அறிவுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த (Domain Knowledge) பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனும் அவசியம்.