
சீனாவில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில், மனித உருவம் கொண்ட ரோபோ ஒன்று உசைன் போல்ட்டின் ஓட்ட சாதனையை முறியடித்துள்ளது.
அசுர வேகத்தில் ஓடிய இந்த ரோபோ, தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஓட்டத்தின் முடிவில் ரோபோவுக்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.