Technology
கிரிப்டோ முதலீட்டில் ரூ.1 கோடி மோசடி: மேலாளர் உள்பட 2 பேர் கைது

கிரிப்டோ முதலீட்டில் ரூ.1 கோடி மோசடி: மேலாளர் உள்பட 2 பேர் கைது

Daily Thanthi2h
THE BRIEF
1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.1 கோடி மோசடி செய்த தனியார் டிரேடிங் நிறுவன மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

2

நிறுவன ஊழியரான யுவஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில், மேலாளர் மாரியப்பன் மற்றும் மதுபாலா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு மடிக்கணினி, 6 கணினிகள், 40 வங்கி பாஸ்புக்குகள் மற்றும் 20 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.