
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.