
தென் ஆப்பிரிக்க வீரர் லுவான்-ட்ரே பிரிடோரியஸ், 20 வயது 161 நாட்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்து குறைந்த வயதில் இந்த சாதனையைப் படைத்த வீரர் ஆனார்.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 101 ரன்கள் குவித்த பிரிடோரியஸ், தென் ஆப்பிரிக்கா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சசாய் (20 வயது 337 நாட்கள்) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (21 வயது 279 நாட்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.